ராமகிருஷ்ணன் ராம்குமார்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

இராமகிருஷ்ணன் இராம்குமார் என்பவர் இந்திய நாட்டின் முதல்தர மட்டை பந்து ஆட்டக்காரர். இவர் தமிழக அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடியுள்ளார்.

பிறப்பு - 27 மார்ச் 1980
பிறப்பிடம் - கடலூர், தமிழ்நாடு

பிறப்பு

தொகு

இவர் 1980ஆம் ஆண்டு மார்ச்சு 27 இல் பிறந்தார். இவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.[1]

வீரர்

தொகு

இராம்குமார் இடது கை மட்டைபந்து அடிப்பவர் மற்றும் இடது கை பந்து வீசுபவர். இவர் 2003-04 இல் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை மட்டைப்பந்து ஆட்டத்தில் கர்நாடக அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று ஆட்டக்காரர்களை வீழ்த்தி அவரது அணிக்கு பெருமை சேர்த்தார்.[2]

ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு

மேற்கோள்கள்

தொகு
  1. Cricinfo: R Ramkumar
  2. "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.