ராமலிங்க ரெட்டி

ஸ்ரீ. ஆர். ராமலிங்க ரெட்டி பெங்களூரில் இருந்து சட்டமன்றத்திற்கு ஆறு முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதாவது  பெங்களூரில் உள்ள ஜெயனகர் தொகுதியில் இருந்து நான்கு முறை பி.டி.எம். அமைப்பிலிருந்து இரு முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா். [1] அவர் போக்குவரத்து மற்றும் பெங்களூரு மேம்பாட்டு கேபினட் அமைச்சராக 18/05/2013 அன்று  நியமிக்கப்பட்டார். அவர் தற்போது கர்நாடக போக்குவரத்து அமைச்சராக உள்ளார்.

பாா்வை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமலிங்க_ரெட்டி&oldid=3226806" இலிருந்து மீள்விக்கப்பட்டது