ராமி மலேக் (ஆங்கில மொழி: Rami Malek) (பிறப்பு: மே 12, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, நீட் போர் ஸ்பீட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

ராமி மலேக்
பிறப்புராமி சையத் மலேக்
மே 12, 1981 (1981-05-12) (அகவை 43)
லாஸ் ஏஞ்சலஸ்
கலிபோர்னியா
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 'Bohemian Rhapsody' Interview w/ Rami Malek, Lucy Boynton & More (video). HBO. October 26, 2018. Archived from the original on September 15, 2019. பார்க்கப்பட்ட நாள் February 17, 2019 – via YouTube.
  2. Our First Cover Star: Rami Malek (video). GQ Middle East. October 4, 2018. Archived from the original on September 15, 2019. பார்க்கப்பட்ட நாள் February 17, 2019 – via YouTube.
  3. "Oscars 2019: Rami Malek becomes the first Egyptian to win Best Actor". The National. February 25, 2019 இம் மூலத்தில் இருந்து February 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190225190853/https://www.thenational.ae/arts-culture/film/oscars-2019-rami-malek-becomes-the-first-egyptian-to-win-best-actor-1.829899. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமி_மலேக்&oldid=4102570" இலிருந்து மீள்விக்கப்பட்டது