ராம்கட் சட்டமன்றத் தொகுதி (ராஜஸ்தான்)

இதே பெயரில் உள்ள பிற தொகுதிகளுக்கு, ராம்கட் சட்டமன்றத் தொகுதி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

இது ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]

பகுதிகள்தொகு

இது அல்வர் மாவட்டத்தில் உள்ள ராம்கட் வட்டத்தையும், லட்சுமண்கட் வட்டத்தின் பகுதிகளையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • ஞான தேவ் ஆகுஜா, பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்தொகு