ராம்கி (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்
(ராம்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராம்கி ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நிலவே முகம் காட்டு, பாளையத்து அம்மன் ஸ்ரீ ராஜராஜேசுவரி, படைவீட்டு அம்மன், குற்றப்பத்திரிக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நிரோசா என்ற நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல படங்களில் இணைந்தே நடித்தனர்.

ராம்கி
பிறப்புராமகிருஷ்ணன்
31 மார்ச்சு 1962 (1962-03-31) (அகவை 62)
சங்கரநத்தம், சாத்தூர், தமிழ்நாடு
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987–2002
2013–தற்போதும்
வாழ்க்கைத்
துணை
நிரோசா (தி.1995–தற்போதும்)

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

செந்தூரப் பூவே இணைந்த கைகள் மருதுபாண்டி வெள்ளையத்தேவன் சின்னப்பூவே மெல்லப்பேசு நிலவே முகம் காட்டு கருப்பு ரோஜா வனஜா கிரிஜா

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்கி_(நடிகர்)&oldid=3762194" இலிருந்து மீள்விக்கப்பட்டது