ராம்புரி
ராம்பூரி என்பது ஒரு இந்திய கத்தி ஆகும். இது 9 முதல் 12 அங்குல நீளமுள்ள ஒற்றை முனை கொண்ட புகழ்பெற்ற கத்தி ஆகும். வழக்கமாக இது மடித்து வைத்து, பொத்தானைக் கொண்டு விரிக்கக்கூடிய கத்திவகையாகும்.[1][2] 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய குண்டர்களின் அடிப்படை ஆயுதமாக இதை பயன்படுத்தினர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராம்பூரில் இருந்து இதன் பெயர் உருவானது. இதை 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராம்பூரில் உள்ள உள்ளூர் நவாப்களின் அரச கருமான்கள் இவ்வகைக் கத்திகளை உருவாக்கினர்.
ராம்பூரி இன்றும் இது குற்றம் சார்ந்த ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் இந்திய மாஃபியாகளால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள் ஆகியவை பெரும்பாலும் இவற்றின் இடத்தை இடத்தைப் பிடித்துள்ளன. 1990 களின் நடுப்பகுதியில், உத்திரபிரதேச அரசு 4.5 அடி அங்குல நீள கத்தியைத் கத்தியால் தடை செய்தது. இது 1960 களில் மற்றும் 1970 களில் பாலிவுட்டின் குற்றம்சார்ந்த காட்சிகளால் இந்தக் கத்தி பிரபலமடைந்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Terror strolls in and out". The Telegraph. January 2, 2008. http://www.telegraphindia.com/1080102/jsp/frontpage/story_8734293.jsp.
- ↑ "Mutton Korma in Rampur". Indian Express. Aug 28, 2005. http://www.indianexpress.com/oldStory/77009/.
- ↑ Famed Rampuri knives may soon go into oblivion topnews, 12/07/2008.