ராய் ராஜேந்திர சிங்
இந்திய அரசியல்வாதி
ராவ் ராஜேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தலைவர் ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும், ஜெய்பூர் மாவட்டத்தில் ஷாபுராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[1]