ரிக்கி ஆ. ஜே. சிங்கன்
ரிக்கி ஆண்ட்ரூ ஜே. சிங்கன் (Ricky AJ Syngkon) என்பவர் மேகாலயாவினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மேகாலயா மாநிலத்தின் சில்லாங் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார்.
ரிக்கி ஆ. ஜே. சிங்கன் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
முன்னையவர் | வின்சென்ட் பாலா |
தொகுதி | சில்லாங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | மக்கள் குரல் கட்சி |
அரசியல் வாழ்க்கை
தொகுசிங்கான், 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், சில்லாங் மக்களவைத் தொகுதியில் மேகாலயா மக்கள் குரல் கட்சி சார்பில் போட்டியிட்டு 18ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]