ரிடர்னிங் சோல்ஜர்

ரிடர்னிங் சோல்ஜர் (Returning Soldier) 1945 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. டி. எஸ். பாலையா முக்கிய பாத்திரமாக நடித்த இப்படத்தை எல்லிஸ் டங்கன் இயக்கினார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிடர்னிங்_சோல்ஜர்&oldid=3719413" இலிருந்து மீள்விக்கப்பட்டது