ரிது பனாவத்

இந்திய அரசியல்வாதி

ரிது பனாவத் (Ritu Banawat)(25 சனவரி 1984) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்றத்திற்கு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பயானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பனாவத் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 105,749.[1][2]

ரிது பனாவத்
डॉ रितु बनावत
உறுப்பினர் இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்அமர் சிங் ஜாதவ்
தொகுதிபயானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சனவரி 1984 (1984-01-25) (அகவை 40)
பயானா, பரத்பூர், இராசத்தான், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை

மேற்கோள்கள்

தொகு
  1. "7 BJP rebels, one from Cong rewrite script to win as Independents in Rajasthan". https://timesofindia.indiatimes.com/city/jaipur/7-bjp-rebels-one-fromcong-rewrite-script-towin-as-independents/articleshow/105711394.cms. 
  2. "Bayana Assembly Election Results 2023 Highlights: Independent's Dr. Ritu Banawat wins Bayana with 105749 votes" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிது_பனாவத்&oldid=3871031" இலிருந்து மீள்விக்கப்பட்டது