ரிமால் புயல்
ரிமால் புயல் (Cyclone Remal) என்பது வங்காள விரிகுடாவில் உருவான ஒரு வெப்பமண்டல சூறாவளியாகும். இப்புயல் 2024 மே 26 அன்று வங்களாதேசத்தைத் தாக்கும். [1][2][3][4][5][6][7][8][9][10] இப்புயலின் தாக்கத்தால் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.[11]
பெயரிடல்
தொகுரிமால் என்ற சொல் (அரபு மொழி: رمول) அரபு மொழியாகும். இதன் பொருள் மணல் என்பதாகும். 2018 இல் ஓமன் உலக வானிலையியல் அமைப்பில் வரவிருக்கும் சூறாவளிப் பெயர்களின் பட்டியலில் இப்பெயரை முன்மொழிந்தது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cyclone Remal: All information to know about". RTV Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
- ↑ "Potential cyclone Remal brewing in the Bay". 21 May 2024.
- ↑ "Cyclone Remal in making? Low-pressure area forms over Bay of Bengal".
- ↑ "Cyclone 'Remal' Could be Brewing in the Bay of Bengal and It Could Potentially Impact the Monsoon Onset!".
- ↑ "Cyclone 'Remal' storing energy, may hit end of May".
- ↑ "Days before projected monsoon onset, Cyclone Remal starts to brew over BoB | Business Insider India".
- ↑ "Cyclone 'Remal' rushing towards Bangladesh".
- ↑ "Cyclone Remal Alert: Low Pressure to Form over Bay of Bengal on This Date; May Intensify Further".
- ↑ "Cyclone likely over south Bay of Bengal in 3-4 days". 20 May 2024.
- ↑ "Cyclone Remal to reach West Bengal and Bangladesh coasts by May 26 evening: IMD".
- ↑ ডেস্ক, আন্তর্জাতিক (1970-01-01). "ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট জারি". dhakapost.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
- ↑ প্রতিবেদক, নিজস্ব (2024-05-22). "ঘূর্ণিঝড় 'রেমাল' কি আসছে? এ নাম কে দিল, অর্থ কী". Prothomalo (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.