ரியா விஷ்வநாதன்

ரியா விஷ்வநாதன் (Riya Vishwanathan) என்பவர், தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றும் இந்திய நடிகை ஆவர். இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி–2 என்ற தமிழ் நாடகத் தொடரில் நடித்தார்.[1][2].

ரியா விஷ்வநாதன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2022  – தற்போது வரை

தொடர்கலள்

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு Ref.
2022–2023 ராஜா ராணி 2 சந்தியா [3]
2023–தற்போது சண்டக்கோழி மகாலக்ஷ்மி [4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியா_விஷ்வநாதன்&oldid=3740157" இலிருந்து மீள்விக்கப்பட்டது