ரி-போய் மாவட்டம்

மேகாலயத்தில் உள்ள மாவட்டம்

ரி போய் மாவட்டம், மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் நாங்போ நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2378 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த மாவட்டத்தில் 192,795 மக்கள் வாழ்கின்றனர். இது கிழக்கு காசி மலை மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கினர்.

ரி-போய் மாவட்டம் மாவட்டம்
ரிபோய்
ரி-போய் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்நாங்போ
பரப்பு2,378 km2 (918 sq mi)
மக்கட்தொகை192,795 (2001)
மக்கள்தொகை அடர்த்தி79/km2 (200/sq mi)
படிப்பறிவு51%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 40
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

தொகு

இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழக்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

ரி போய் மாவட்டத்தைப் பிரித்து மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களும் அவற்றின் தலைமையகங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

  • ஜிராங் - வாசினோன்
  • உம்லிங் - நாங்போ
  • உமானிங் - உமானிங்

போக்குவரத்து

தொகு

இங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. தேசிய நெடுஞ்சாலை 37 வழியாக பிற நகரங்களை அடையலாம்.

மக்கள்

தொகு

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 258,380 மக்கள் வாழ்ந்தனர். சராசரியாக, சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 109 பேர் குடியிருக்கின்றனர். பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் இருப்பதாக தெரிய வந்தது. இங்கு வாழ்வோரில் 77.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

மொழி

தொகு

இங்குள்ள மக்கள் போய் என்ற மொழியைப் பேசுகின்றனர். அம்ரி, கர்பி ஆகிய மொழிகளையும் சிலர் பேசுகின்றனர்.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி-போய்_மாவட்டம்&oldid=3890801" இலிருந்து மீள்விக்கப்பட்டது