ரி. ராஜேஸ்வரன்

ரி. ராஜேஸ்வரன் மேடை, வானொலி, திரைப்பட நடிகர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றியவர். இலங்கையில் தயாரான 'டாக்சி டிறைவர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர். சானாவின் தயாரிப்பில் வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்தவர்.

நடித்த மேடை நாடகங்கள் தொகு

  • சாணக்கியன்
  • தேரோட்டி மகன்

திரைப்படங்கள் தொகு

  • டாக்சி டிரைவர்

தொலைக்காட்சி நாடகம் தொகு

  • நிஜங்களின் தரிசனம்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி._ராஜேஸ்வரன்&oldid=3281960" இலிருந்து மீள்விக்கப்பட்டது