ருக்மாங்கதன் (எழுத்தாளர்)

மொழிப்பெயர்ப்பாளர்

ருக்மாங்கதன் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். உலகின் மிக முக்கிய அரசியல் நூல்களின் ஒன்றான யோன் லாக்கின் அரசின் இரண்டு வியாசங்கள் (Two Treatises of Government) என்பதன் இவரது தமிழாக்கம், மிக ஆழமான கருத்துக்களை தமிழுக்கு தந்தது.

நூல்கள்தொகு