ருடால்ப் சிக்னர்

ருடால்ப் சிக்னர் (Rudolf Signer, 1903 மார்ச் 17- 1990 திசம்பர் 1 ) என்பவர் டி.என்.ஏ-ன் இரட்டைத் திருகு இழைகளைக் கண்டுபிடித்தவராவார். இவர் 1932 முதல் 1972 - வரை. பேன் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராக இருந்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருடால்ப்_சிக்னர்&oldid=2768278" இருந்து மீள்விக்கப்பட்டது