ரும்டெக் மடம்
ரும்டெக் மடம் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகருக்கு அருகே உள்ள ஒரு திபெத்திய பௌத்த மடம். இது தர்மசக்ரா மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
ரும்டெக் மடம் | |
---|---|
ரும்டெக் மடம் | |
Tibetan name | |
திபத்திய எழுத்து | རུམ་ཐེག་དགོན་པ་ |
ஒலிபெயர்ப்பு | Rum-theg Dgon-pa |
ஆள்கூற்று: | 27°19′55″N 88°36′07″E / 27.33194°N 88.60194°E |
Monastery information | |
இடம் | கேங்டாக் அருகே, சிக்கிம், இந்தியா |
நிறுவியது | 9th Karmapa, Wangchuk Dorje |
ஆண்டு | 16-ஆம் நூற்றாண்டு |
வகை | திபத்திய பௌத்தம் |
பிரிவு | Kagyu |
புகழ் பெற்ற இம்மடாலயம் சிக்கிமின் பெரிய மடாலயம். அதிகளவில் லாமாக்கள் இங்கு உள்ளனர். சிக்கிம் மற்றும் திபெத் கட்டிடக் கலைஞர்கள் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட மடாலயம். [1]
படக்காட்சியகம்
தொகு-
தர்ம சக்கர நடுவம்
-
மடத்தில் உள்ள வழிபாட்டுச் சக்கரங்கள்
-
ரும்டெக் மடத்தில் மாணவர்கள்
-
ரும்டெக் மடம்
-
ரும்டெக் மடத்தில் உள்ள புத்தர்
மேற்கோள்கள்
தொகு- ↑ கலைமகள்; நவம்பர் 2014; பக்கம் 10-12