முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரஷ்ய கிராய்கள்

உருசியாவின் நிர்வாக பிரிவு
(ருஷ்ய நாட்டின் பிரதேசங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 8 பிரதேசங்கள் எனப்படுகின்றன. இப்பிரதேசங்களை ரஷ்ய மொழியில் 'க்ராய்' என்று கூறுகின்றனர்.

Krais of Russia.png
  1. அல்த்தாய்
  2. கம்சாத்கா
  3. கபரோவ்ஸ்க்
  4. கிராஸ்னதார்
  5. கிராஸ்னயார்ஸ்க்
  6. பேர்ம்
  7. பிறிமோர்ஸ்க்கி
  8. ஸ்தாவ்ரபோல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷ்ய_கிராய்கள்&oldid=2041884" இருந்து மீள்விக்கப்பட்டது