ரூடால்ஃப் மாஸ்பவர்

இயற்பியலாளர்

ரூடால்ஃப் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஒரு ஜெர்மன் இயற்பியலாளர். 1957ல் இவர் கண்டுபிடித்த மாஸ்பவர் விளைவுக்கு இவருக்கு 1961ல் இயற்பியலுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. மாஸ்பவர் நிறமாலையியலுக்கு ஆதாரமாக கருதப்படுகிறது.[2]

ரூடால்ஃப் மாஸ்பவர்
ரூடால்ஃப் மாஸ்பவர், 1961
பிறப்பு(1929-01-31)31 சனவரி 1929
மியூனிக், Weimar Republic
இறப்பு14 செப்டம்பர் 2011(2011-09-14) (அகவை 82)[1]
Grünwald, ஜெர்மனி
துறைஅணுக்கருவியல் மற்றும் அணுவியல்
பணியிடங்கள்Technical University of Munich
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்Technical University of Munich
ஆய்வு நெறியாளர்Heinz Maier-Leibnitz
அறியப்படுவதுமாஸ்பவர் விளைவு
மாஸ்பவர் நிறமாலையியல்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1961)
Elliott Cresson Medal (1961)
Lomonosov Gold Medal (1984)

மேற்கோள்கள் தொகு

  1. (செருமன் மொழி) Münchner Physik-Nobelpreisträger Mößbauer ist tot – München. Bild.de (2011-09-21). Retrieved on 2012-06-26.
  2. Parak, Fritz (2011). "Rudolf L. Mössbauer (1929–2011) A physicist who revitalized German science by creating a new type of spectroscopy". Nature 478 (7369): 325. doi:10.1038/478325a. பப்மெட்:22012384. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூடால்ஃப்_மாஸ்பவர்&oldid=2225952" இலிருந்து மீள்விக்கப்பட்டது