ரூபனத் பிரம்மா



ரூபனத் பிரம்மா (போடோ: रुपनाथ ब्रह्म 1902-1968) ஒரு போடோ கவிஞர், அரசியல்வாதி மற்றும் சமய அறிஞர் ஆவார். 1902 ஜூன் 15 ஆம் தேதி கோக்ராஜார் மாவட்டத்தில் உள்ள ஓவாபரி கிராமத்தில் பிறந்தார். அவர் தஜெந்திர பிரம்மா மற்றும் குட்வ்செம்ரி பிரம்மாவின் மகன் ஆவாா். 1968 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று அவர் தனது கடைசி மூச்சியை விட்டாா். பிரம்மா தர்மத்தை நிறுவுவதற்கு அவர் உதவி செய்தார். அவரது கவிதைகள் பெரும்பாலும் கதாபாத்திரத்தில் மர்மமாக இருந்தன. அவர் போடோஸின் முதல் அமைச்சராகவும் இருந்துள்ளாா். குவஹாத்தியில் உள்ள  மாநிலங்களுக்கிடைேய பேருந்து முனையத்திற்கு பின்னாளில் இவரை  கெளரவப்படுத்தும் விதமாக  ரூபனத் பிரம்மா மாநிலங்களுக்கிடைேய பேருந்து முனையம்  என அவரை நினைவுபடுத்தியது.

ரூபனத் பிரம்மா
பிறப்பு {{{date_of_birth}}}
பணி கவிஞா், அரசியல்வாதி, சமூக சேவகா்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபனத்_பிரம்மா&oldid=2899039" இலிருந்து மீள்விக்கப்பட்டது