ரெட்ரோ வைரஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரெட்ரோ வைரிடியே குடும்பத்தை சார்ந்த இவ்வகை வைரஸ்கள் ஆர். என். ஏ வை மரபுபொருளாக கொண்டவை. 80-100nm விட்ட அளவுடன், கோள உரு கொண்டு கொழுப்பு மற்றும் புரதத்தலான உறையை கொண்டுள்ளது. இக்குடும்பத்தில் ஆன்கோ வைரிணியே, லென்டி வைரிணியே மற்றும் சுப்புமா வைரிணியே என்ற மூன்று துணைக் குடும்பங்கள் உள்ளன.