ரெட் ஹாட் லினக்சு
ரெட் ஹட் லினக்சு (Red Hat Linux) ரெட் ஹட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லினக்சு சார்ந்த இயங்குதளமாகும். இது 2004 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.[1]
ரெட் ஹாட் லினக்சு | |
RedHat.svg | |
விருத்தியாளர் | ரெட் ஹட் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
Unix-like |
மூலநிரல் வடிவம் | திறந்த மூல மென்பொருள் |
முதல் வெளியீடு | மே 13 1995 |
பிந்தைய நிலையான பதிப்பு | 9 alias Shrike / March 31, 2003 |
தொகுப்பு மேலாளர் | RPM Package Manager |
கருனி வகை | Monolithic (லினக்சு) |
அனுமதி | Various |
தற்போதைய நிலை | Discontinued |
வலைத்தளம் | www |
இதன் ஆரம்ப பதிப்பு ரெட் கட் கொமர்சியல் வினக்சு (Red Hat Commercial Linux) என அழைக்கப்பட்டதுடன் முதலாவதாக 3 நவம்பர் 1994 அன்று வெளியிடப்பட்டது.[2]
உசாத்துணை
தொகு- ↑ "Free_Versions_of_Red_Hat_Linux_to_be_Discontinued". fusionauthority.com. Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
- ↑ ACC Corp. View profile More options (August 1, 1995). "COMMERCIAL: Red Hat Commercial Linux 1.1, Pacific Hi-Tech CD set. - comp.os.linux.announce | Google Groups". Groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-05.