ரென்கா
ரென்கா (ஆங்கிலம்:Renga; சப்பான்: 連歌) என்பது சப்பானிய கவிதை வடிவம்.[1][2] இது அந்தாதி அமைப்புடைய கவிதை ஆகும்.
எடுத்துக்காட்டு'
தொகுகாணாமல் பாேன குளம்!
நீதிமன்றத்தைச் சிறையிட்டது
மழை! - கவிஞா் பாண்டூ
மழை
டவுண்பஸ்ஸில் பயணித்தது
குளத்தைத் தேடி! - கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி
தேடிய குளத்தைக் கண்டடைந்தது மழை
பேருந்து நிலையமாக! - கவிஞா் பாண்டூ
மேற்கோள்கள்
தொகு- ↑ Poets, Academy of American, "Renga", Poets.org (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-15
- ↑ Carter, Steven D. Three Poets at Yuyama, University of California, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912966-61-0 p.3