ரேணுகா பீஷ்னோய்

இந்திய அரசியல்வாதி

இரேணுகா பிஷ்னோய் (Renuka Bishnoi) ஓர் இந்திய அரசியல் வாதி. இவர் ஆன்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசுக் கட்சிப் பேராளராக ஆரியானா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். .[1]

குறிப்புகள்

தொகு
  1. "CEO results". Archived from the original on 2017-06-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_பீஷ்னோய்&oldid=3744422" இலிருந்து மீள்விக்கப்பட்டது