ரொனால்டு ராசு வெப்பமண்டல தொற்று நோய்கள் நிறுவனம்
ரொனால்டு ராசு வெப்பமண்டல தொற்று நோய்கள் நிறுவனம் (Sir Ronald Ross Institute of Tropical and Communicable Diseases) என்பது காய்ச்சல் மருத்துவமனை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் டிப்தீரியா,[1] அம்மை, பொன்னுக்கு வீங்கி, வாந்தி பேதி மற்றும் கல்லீரல் அழற்சி போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.[2] இந்த மருத்துவமனை உசுமானியா மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fever Hospital to get Sars kits in a week". 20 April 2003 இம் மூலத்தில் இருந்து 2012-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120905125713/http://articles.timesofindia.indiatimes.com/2003-04-20/hyderabad/27273746_1_sars-cases-kits-sir-ronald-ross-institute.
- ↑ "In India, progress has been stunning". 8 December 2003. http://www.seattlepi.com/default/article/In-India-progress-has-been-stunning-1131665.php.