ரோசியசு
ரோசியசு | |
---|---|
ரோசியசு சிற்றினம், பர்மன் புதர், டர்பன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமீப்பிடிரா
|
குடும்பம்: | பைரஹோகோரிடே
|
பேரினம்: | தின்டிமசு இசுடால் 1865[1]
|
ரோசியசு (Roscius) என்ற பேரினம் பைரோகோரிடே, குடும்பத்தினைச் சார்ந்த பருத்திக்கறை பூச்சிகளாகும். இந்தக் குடும்ப பூச்சிகள் லைகாயிடே குடும்ப ஆன்கோபெல்லட்டசு பேரினப் பூச்சிகளுடன் தவறாக இனம் காணப்படுகிறது. ஆனால் தலையில் தனிக் கண்கள் இல்லாத காரணத்தால் இவற்றை வேறுபடுத்தி அறியலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Stål C. 1865–1866 Hemiptera Africana. Stockholm. 4 Vols. Vol. III, 1865:1–17 and vol. IV:255.