ரோஜா இதழ்
ரோஜா இதழ் என்பது உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தால் வெளியிடப்படும் காலாண்டிதழ் ஆகும். இது நூலகவியல், ஆவணவியல் பற்றிய ஆராச்சியக் கட்டுரைகளையும் செய்திகளையும் கொண்டு வெளிவருகிறது. இதன் ஆசிரியர் குழுவில் வ. கீதா, அ. சதீஷ், சு. தியடோர் பாஸ்கரன், க. சுந்தர் ஆகியோர் உள்ளார்கள்.