ரோடா மிஸ்திரி
ரோடா ஹோமி மிஸ்திரி (Roda Homi Mistry) (16 அக்டோபர் 1928 - 8 ஜூன் 2006) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் ஹைதராபாத் அருகே உள்ள ரோடா மிஸ்திரி சமூகப்பணி மற்றும் ஆராய்ச்சி மைய கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.[1] அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவையில் ஆந்திராவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் இந்திய தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3][4][5] முன்னதாக அவர் ஆந்திர மாநில அரசியலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார்[6][7][8] அவர் ஜூலை 8, 2006 அன்று இந்தியாவின் ஹைதராபாத்தில் இறந்தார்.[9] அவர் ஜோராஸ்ட்ரியன் சமயத்தைச் சார்ந்தவர்.[8] அவரது பேத்தி,[10] லைலா எம். அல்போன்ஸ்,[11] ஒரு யு.எஸ். பத்திரிகையாளர் மற்றும் "ட்ரையம்ப் ஓவர் பாகுபாடு: டாக்டர் ஃபர்ஹாங் மெஹரின் வாழ்க்கை கதை" இன் ஆசிரியர் ஆவார்.
ரோடா மிஸ்திரி | |
---|---|
ரோடா எச்.மிஸ்திரி (குடும்ப புகைப்படம்,1996ஆம் ஆண்டு பிப்ரவரி 29-இல் எடுக்கப்பட்டது) | |
நாடாளுமன்ற உறுப்பினர்,ராஜ்ய சபா | |
பதவியில் 1980–1986 | |
தொகுதி | ஆந்திரப்பிரதேசம் |
ஆந்திராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 1970கள் | |
ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரித்தானிய இந்தியா | 16 அக்டோபர் 1928
இறப்பு | 8 சூன் 2004 ஹைதராபாத், இந்தியா | (அகவை 75)
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரசு |
துணைவர்(கள்) | ஹோமி பி மிஸ்திரி (தி. 1946; இற. 2001) |
பிள்ளைகள் | 2 |
குறிப்புகள்
தொகு- ↑ "RMCSW :: HOME". www.cswhyd.org. Archived from the original on 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 147. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 7 April 1986. pp. 69–70. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Olivia Cox-Fill (1996). For Our Daughters: How Outstanding Women Worldwide Have Balanced Home and Career. Greenwood Publishing Group. pp. 110–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-95199-3. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Not Available (1984). India Whos Who 1984.
- ↑ "Andhra Pradesh: Angry protests". இந்தியா டுடே. 31 October 1978. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ 8.0 8.1 Wecker, Menachem (2016-03-27). "What It's Like to Have to Date Someone of Your Religion to Save It From Extinction" (in en-US). The Atlantic. https://www.theatlantic.com/national/archive/2016/03/marriage-and-zoroastrian/475467/.
- ↑ "Roda Mistry". meherbabatravels jimdo page! (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ Wecker, Menachem (2016-03-27). "What It's Like to Have to Date Someone of Your Religion to Save It From Extinction". The Atlantic (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
- ↑ "Lylah M. Alphonse", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-25, பார்க்கப்பட்ட நாள் 2019-11-15