ரோன் ஆறு

ரோன் (பிரெஞ்சு மொழி: Rhône) என்பது ஐரோப்பாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது சுவிட்சர்லாந்தில் உருவாகி அங்கிருந்து பிரான்சின் தென்-கிழக்கு ஊடாகப் பாய்கிறது. நடுநிலக் கடலின் வாயிலில் உள்ள ஆர்லெஸ் என்ற இடத்தில் இது பெரும் ரோன் (Grand Rhône), மற்றும் சிறிய ரோன் (Petit Rhône) என்ற இரண்டு ஆறுகளாகப் பிரிகின்றது.

ரோன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்நடுநிலக் கடல்
நீளம்812 கிமீ
ஐரோப்பாவில் ரோன் ஆறு செல்லும் வழி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோன்_ஆறு&oldid=2399134" இருந்து மீள்விக்கப்பட்டது