ரோரோ சூ
ரோரோ சூ (Roro Chu) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் கேங்டாக்கிற்கு அருகில் ஓடும் ஒரு ஆறாகும். இது ராணிபுலில் ராணிகோலா ஆற்றில் கலக்கிறது. ராணிகோலா எனப்படும் ஆறு சிங்தாமில் டீஸ்டாவில் பாய்கிறது.[1]