றபிக்குல் இஸ்லாம் (1970 இந்திய இதழ்)

றபிக்குல் இஸ்லாம் இந்தியா, மன்னார்குடியிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மன்னார்குடி யூசுப் பாவலர்

பொருள் தொகு

'றப்பீகுல் இஸ்லாம்' என்ற அரபுப் பதம் 'இஸ்லாமிய நண்பன்' என்று பொருள்படும்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இசுலாமிய இலக்கியம், இசுலாமிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள் போன்றன இடம்பெற்றிருந்தன.