றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம்
றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் (Royal Ontario Museum) ரொறன்ரோ, ஒன்றாறியோ, கனடாவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகம். இது கனடாவில் இருக்கும் மிகப் பெரிய இயற்கை வரலாற்று, உலகப் பண்பாட்டு அருங்காட்சியகம். இது 1857 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நிறுவப்பட்டது | April 16, 1912 |
---|---|
அமைவிடம் | Queen's Park, தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
வருனர்களின் எண்ணிக்கை | 1,000,000+ |
இயக்குனர் | William Thorsell |
பொது போக்குவரத்து அணுகல் | Toronto Transit Commission subway stations: Museum and St. George |
வலைத்தளம் | www.rom.on.ca |