லக்னோ கிழக்கு சட்டமன்றத் தொகுதி

லக்னோ கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Lucknow East Assembly constituency) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இலக்னோ மாவட்டத்தில் இலக்னோ நகரின் கிழக்குப் பகுதியை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதி ஆகும். இது லக்னோ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இத்தொகுதி லக்னோ மக்களவைத் தொகுதியில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 முதல், இந்த சட்டமன்றத் தொகுதி 403 தொகுதிகளில் 173 ஆக எண்ணிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2012 - கல்ராஜ் மிஸ்ரா - பாரதிய ஜனதா கட்சி [1]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.