லக்னோ பல்கலைக்கழகம்

லக்னோ பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தொலைவழிக் கல்வி மன்றம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது.

துறைகள்

தொகு
  • கலை
    • பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல்F
    • பாதுகாப்பு
    • மக்களியல்
    • பொருளாதாரம்
    • ஆங்கிலம்
    • புவியியல்
    • இந்தி
    • இதழியல், தொடர்பாடல்
    • நூலகவியல்
    • மொழியியல்
    • இலக்கியம்
    • இசை
    • தற்கால இந்திய வரலாறு
    • பாரசீகம்
    • மெய்யியல்
    • அரசியல்
    • பொது நிர்வாகம்
    • சமசுகிருதம்
    • மேற்கத்திய வரலாறு
    • மகளிரியல்
    • உருது
  • பொருளியல்
    • பொருளியல்
    • பொருளாதாரம்
    • வணிக நிர்வாகம்
  • கல்வி
    • கல்வி, ஆய்வு, வளர்ச்சி
    • விளையாட்டு, உடற்பயிற்சி
  • சட்டம்
    • சட்டம்
    • குற்றவியல், நீதியியல்
  • அறிவியல்
    • மீளப்பெறக் கூடிய ஆற்றல்
    • உயிரிவேதியியல்
    • தாவரவியல்
    • வேதியியல்
    • கணினியியல்
    • புவியியல்
    • கணிதம்
    • இயற்பியல்
    • உளவியல்
    • புள்ளியியல்
    • விலங்கியல்
  • கவின்கலை
    • கவின்கலை
    • கலை வணிகம்
    • கலை
    • வரைகலை வடிவமைப்பு
  • ஆயுர்வேதம்
    • உள்ளுறுப்பியல்
    • காய சித்தம்
    • அறுவையியல்

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_பல்கலைக்கழகம்&oldid=1593058" இலிருந்து மீள்விக்கப்பட்டது