லங்காதகனம்

லங்கா தகனம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். பிரகாஷ் இயக்கி, செல்லம் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஏ. ரெங்கசாமி நாயுடு, எம். எஸ். ஞானாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

லங்கா தகனம்
இயக்கம்ஆர். எஸ். பிரகாஷ்[1]
தயாரிப்புசெல்லம் டாக்கீஸ்
நடிப்புஏ. ரெங்கசாமி நாயுடு
எம். எஸ். ஞானாம்பாள்
வெளியீடு1935
ஓட்டம்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. http://spicyonion.com/tamil/movie/lanka-dahanam/ லங்கா தகனம் தமிழ் திரைப்படம்
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்காதகனம்&oldid=3717537" இலிருந்து மீள்விக்கப்பட்டது