லட்சுமி தேவி கனகாலா
லட்சுமி தேவி கனகாலா (1939/1940 – 3 பிப்ரவரி 2018)[1] தெலுங்குத் திரைப்படத்துறை நடிகையாவார்.
இவர் மெட்ராஸ் திரைப்படக் கல்லூரியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றினார். சிரஞ்சீவி (நடிகர்), அல்லரி நரேஷ் போன்றோர் லட்சுமி தேவியை பற்றி குறிப்பிட்டுள்ளனர். சிரஞ்சீவி லட்சுமி தேவியை, சரஸ்வதி தேவி என்று புகழ்ந்தார். [2][3]
லட்சுமி தேவி தேவதாஸ் கனகாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தேவதாஸ் கனகாலா ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். இவர்களுக்கு ராஜீவ் கனகாலா, சிறீ லட்சுமி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். [4]
லட்சுமி 78 வயதில் ஐதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் இதய நிறுத்தம் காரணமாக இறந்தார். [1]
திரைப்படங்கள்
தொகு- ப்ரீமா பந்தம்
- பொலிஸ் லாக்கப்
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Veteran Telugu actor Lakshmi Devi passes away". The News Minute. 4 February 2018. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ "Chiranjeevi's acting teacher Lakshmi Devi passes way, Tollywood celebs pay tribute". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ Surendhar MK. "Popular actress Lakshmi Devi Kanakala passes away aged 78, in Hyderabad". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ "Rajeev Kanakala's mother passes away". 4 February 2018.