லட்விக் கார்ட்
ஜெர்மானிய திரவ இயக்க அறிவியல் அறிஞர்
உலூத்விக் கோர்ட்டு (Ludwig Kort) (1888 – 1958) [1]) ஒரு செருமானியப் பாய்ம இயங்கியலாளர். இவர் கோர்ட்டு நுனிக்குழல் அமைந்த தூம்புள்ள முற்செலுத்து எந்திரத்தை வடிவமைத்தார். குழாயின்(தூம்பு) அரிப்பைக் குறைக்க இவர் அறிமுகப்படுத்திய சிறுநுனிக்குழல், அதன் வழியாக செலுத்தியின் சுழிப்புப் பாய்வை அனுப்பும்போது உந்தலையும் கூட கூட்டுவதைக் கண்டறிந்தார் thrust.[2] இவர் இதற்கான ஐக்கிய அமெரிக்கபதிவுரிமத்துக்கு விண்ணப்பித்து 1936 இல் பெற்றுள்ளார்.[3] இவரது ஆராய்ச்சி, குழலமைந்த முற்செலுத்திகளின் செயல்திறம் பேரளவில் குழல் வெட்டுமுகத்தையும் தடிப்பையும் பொறுத்தமைதலைக் கண்டறிந்தது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.modellskipper.de/Maritimes/maritime_Begriffe_Deutsch_Abschnitt_K/Kortduese
- ↑ Seidman, David (July 2004). "Kort Nozzles". Boating Magazine: 58.
- ↑ Pereira, Jason L. (2008). Hover and Wind-tunnel Testing of Shrouded Rotors for Improved Micro Air Vehicle Design. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0549961659.
- ↑ Griffiths, Gwyn (2002-11-28). Technology and Applications of Autonomous Underwater Vehicles. CRC Press. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0203522303.