லண்டன் முரசு (இதழ்)

லண்டன் முரசு1970 களில் பிரித்தானியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச.ம. சதானந்தன் ஆவார். இது நிகழ்வுகள், செய்திகள், துணுக்குகள் எனப் பல்சுவைப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டன்_முரசு_(இதழ்)&oldid=1521748" இலிருந்து மீள்விக்கப்பட்டது