லந்தாவு தீவு

லந்தாவு தீவு (Lantau Island) ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் இருக்கும் மிகப் பெரியத் தீவாகும். இதன் நிலப் பரப்பளவு (56.82 சதுர மைல்கள்) 147.16 சதுர கிலோ மிற்றர்களாகும்.

லந்தாவு தீவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லந்தாவு_தீவு&oldid=1676391" இலிருந்து மீள்விக்கப்பட்டது