லன்சானா கொண்டே

லன்சானா கொண்டே (Lansana Conté, 1934 - டிசம்பர் 22, 2008[2]) கினி நாட்டின் தலைவராக 1984 ஆம் ஆண்டு முதல் 2008 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.

லன்சானா கொண்டே
Lansana Conté
கினியின் சனாதிபதி
பதவியில்
ஏப்ரல் 5, 1984 – டிசம்பர் 22, 2008
முன்னையவர்லூயிஸ் லன்சானா பெவோகி (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1934
டுப்ரேக்கா, கினி
இறப்புடிசம்பர் 22, 2008
அரசியல் கட்சிஒற்றுமை மற்றும் முன்னேற்றக் கட்சி
துணைவர்பலர்[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Guinea's strongman feels the heat", BBC News, January 22, 2007
  2. ""Guinea's long-time military leader Conte dies"". https://web.archive.org/web/20081227015341/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jFamnEzZhIYHzv_eUXSc1TxAMfkA from the original on 2008-12-27. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27. {{cite web}}: |archive-url= missing title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லன்சானா_கொண்டே&oldid=3575841" இலிருந்து மீள்விக்கப்பட்டது