லமி பிஜி நாட்டின் ரெவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20,529 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இதன் பரப்பளவு 680 சதுர கிலோமீட்டர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு உறுப்பினர் கொண்ட மாகாண சபை இம்மாகாண நிர்வாகத்தை மேற்கொள்ளும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fijian History - Origins of Suva". fijianhistory.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  2. webmedia (2016-08-04). "Bilo Battery Historical Site". The Republic of Fiji Military Forces (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  3. "NEW SPECIAL ADMINISTRATOR SUVA/LAMI". The Fijian Government. Fiji Government Online Portal. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லமி&oldid=4102677" இலிருந்து மீள்விக்கப்பட்டது