லலிதாங்கி

லலிதாங்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 20,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

லலிதாங்கி
தயாரிப்புராயல் டாக்கீஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
எம். எஸ். ராமச்சந்திர ஐயர்
டி. வி. சுந்தரம்
டி. பி. ராஜலட்சுமி
கமலா
வெளியீடு1935
நீளம்2000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதாங்கி&oldid=2629199" இருந்து மீள்விக்கப்பட்டது