லவுடோக்கா மாவட்டம்

லவுடோக்கா மாவட்டம் [[பிஜி[[ நாட்டின் விட்டிலெவு தீவில் உள்ளது. இது லவுடோக்கா நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியது. இது மேற்குக் கோட்டத்திற்கு உட்பட்டது. இங்கு கரும்பை பயிரிடுகின்றனர். இங்கு லவுடோக்கா ஆலை உள்ளது.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவுடோக்கா_மாவட்டம்&oldid=1698848" இலிருந்து மீள்விக்கப்பட்டது