லவ் மாக்டேல்

(இ)லவ் மாக்டேல் ஒரு 2020 ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இதன் கதையை எழுதி மற்றும் இயக்கியவர் புது இயக்குநர் கிருஷ்ணா ஆவார். மேலும், இவருடன் சேர்ந்து இக்கதையின் முதன்மை நடிகையான மிலானா நாகராஜ் இப்படத்தை உருவாக்கினர். இப்படம் 31 சனவரி 2020 அன்று வெளியானது.

(இ)லவ் மாக்டேல் (Love Mocktail)
இயக்கம்Krishna
தயாரிப்புகிருஷ்ணா
மிலானா நாகராஜ்
கதைகிருஷ்ணா
இசைரகு திக்‌ஷிட்
நடிப்புகிருஷ்ணா
மிலானா நாகராஜ்
அமிர்தா ஐயங்கார்
ஒளிப்பதிவுஸ்ரீ கிரேஸி மைண்ட்ஸ்
படத்தொகுப்புஸ்ரீ கிரேஸி மைண்ட்ஸ்
கலையகம்கிருஷ்ணா டாக்கீஸ்
வெளியீடுசனவரி 31, 2020 (2020-01-31)
ஓட்டம்147 minutes[1]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு1 கோடி
மொத்த வருவாய்NA

[2][3]

இத்திரைப்படத்திற்கு பெரிதாக எவ்வித விளம்பரங்கள் செய்யாதப்போதிலும், இது மாபெரும் வெற்றி அடைந்தது.

ஆதி (கிருஷ்ணா) ஒரு நடுத்தர மென்பொருள் ஊழியர். உடிபியை நோக்கிச் செல்லும் வழியில், உயர்நிலை கல்வி கற்று வரும் ஒரு இளம்பெண் எதிர்கொண்ட இக்கட்டுகளிலிருந்து மீட்டுச் செல்கிறார். செல்லும்போக்கில் ஆதி தனது பள்ளிபருவதில், கல்லூரியில், பணியாற்றிய இடத்தில் ஏற்பட்ட காதல் கதைகளை விவரிக்கிரார்.

அஃது, கதை மிக உருக்கமான மனதை வருடும் முடிவைக்கொண்டு முடித்துள்ளனர்.

முகப்பு ஊடகம்

தொகு

இந்த படம் OTT இயங்குதளமான அமேசான் பிரைமில் 08 மார்ச் 2020 அன்று காணப்பெறக் கிடைத்தது.[4]

  1. "Love Mocktail Movie Review: Watch it if you're a fan of romance or nostalgia". times of india. 31 January 2020.
  2. "'KRISHNA AND MILANA NAGARAJ'S LOVE MOCKTAIL IS A ROMANTIC DRAMA'". 31 January 2020.
  3. "I was inspired by the Tamil film '96' to make 'Love Mocktail': Director Krishna". the new indian express.
  4. "Love Mocktail". binged (in Indian English). 2020-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_மாக்டேல்&oldid=4161473" இலிருந்து மீள்விக்கப்பட்டது