லாகர்
லாகர் பியர் வகைகள் இரண்டில் பிரபலமான வகையாகும். மாவடி அல்லது ஏல் மற்றைய வகையாகும். லாகர் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் முன்னர் குளிர் அறைகளில் 3 வாரம் வரை களஞ்சியப்படுத்தப்படுவதன் காரணமாக, இவ்வகை பியரின் பெயர் யேர்மன் மொழியில் களஞ்சியப்படுத்தல் என பொருள்படும் "lagern" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Briggs, D.E.; Boulton, C.A.; Brookes, P. A.; and Stevens, R. Brewing, 2004, CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2547-1 p. 5.
- ↑ "A Guide to Lagers » Brewer World-Everything about beer is here". Brewer World-Everything about beer is here. 2021-04-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
- ↑ "What is a Lager?". Happy Hour City. 2018-04-02. Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.