லாங் லதா
லாங் லதா,அல்லது லாவாங் லதா, என்பது வங்காளம், மற்றும் வட இந்தியப்பகுதிகளான ஒடிசா,[1][2] மற்றும் பீகார் மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு உணவு ஆகும்.[3][4][5]
கிராம்பு வைத்து மூடப்பட்ட லாவாங் லதா இனிப்பு | |
மாற்றுப் பெயர்கள் | லாவாங் லதா |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
தொடங்கிய இடம் | இந்தியா வங்காள தேசம் |
தேவையான பொருட்கள்
தொகுமைதா, கோயா, ஜாதிக்காய் பொடி, தேங்காய் துருவல், நெய், கொட்டைகள், திராட்சை, ஏலக்காய், கிராம்பு மற்றும் சர்க்கரைப் பொருட்களால் செய்யப்படும் இனிப்பு வகையே இந்த லாங் லதா ஆகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Crispy Labanga Lata Recipe | Fried Odia Labangi by My Cooking Canvas". My Cooking Canvas (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
- ↑ "Odiya Cuisine". Outlook Traveller (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
- ↑ "Indian Cooking Tips: How To Make Labang Latika – A Bengali Sweet Treat That Is Popular Across UP Too!". NDTV Food (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
- ↑ "Bhojpuri Thali | Bihari Thali". Desi Fiesta (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-04-04. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
- ↑ "Does Laung Latika Dessert Belong To Bihar Or Bengal?". Slurrp (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
- ↑ Cappuccino dusk – Kankana Basu – Google Books. Books.google.co.in. Retrieved on 2014-05-07.