லாமோஸ்ட்

சீனாவிலுள்ள தொலைநோக்கி

லாமோஸ்ட் (LAMOST - Large Sky Area Multi-Object Fibre Spectroscopic Telescope) என்பது சக்திவாய்ந்த நவீன விண்தொலைநோக்கி ஆகும். இதனை நிறுவிய நாடு சீனா. இது இதுவரை 70 லட்சம் நட்சத்திரங்களின் தகவல்களைச் சேகரித்து உள்ளது. இது சீனாவின் ஏபெய் மாகாணம் சிங்லாங் நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.[1]

லாமோஸ்ட்

சிறப்புகள்

தொகு
  • விண்வெளியில் அதிகபட்ச பரப்பளவை நோக்கும் வசதிகொண்ட முதல் தொலைநோக்கி
  • ஒரே நேரத்தில் 4000 நட்சத்திரங்களை கண்காணித்து தகவல் சேகரிக்கும் திறன் வாய்ந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Yongheng ZHAO (2009-03-27). "Preparing first light of LAMOST" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாமோஸ்ட்&oldid=3641358" இலிருந்து மீள்விக்கப்பட்டது