லாம்டா நுண்கணிதம்

பிணைப்பு-மாற்றுக் கற்கூட்டியல், அல்லது பிணைப்புக் கற்கூட்டியல் (அலாம்ப்டா கற்கூட்டியல் — Lambda calculus, ல-கற்கூட்டியல் — λ-calculus என்றும் எழுதப்படுகிறது) என்பது செயலிகளையும் ஆயும் கணிதத்துறை ஆகும். கணிதத்தில், கணினியியலில் சார்பு அல்லது செயலிகள் ஒரு அடிப்படை கூறாகும். மீள்வோட (recursive) செயலிகள் பற்றியும், எது கணிக்கப்படக் கூடியது என்பது பற்றியும், கணிதத்தின் அடித்தளங்கள் பற்றியும் ஆய லம்டா நுண்கணிதம் உதவுகிறது.

குறியீடுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்டா_நுண்கணிதம்&oldid=3895579" இலிருந்து மீள்விக்கப்பட்டது