லால்ஜி தாண்டன்
லால்ஜி தாண்டன் (Lalji Tandon (பிறப்பு:12 ஏப்ரல் 1935 -இறப்பு:21 சூலை 2020) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2009 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். மேலும் இவர் 2003 முதல் 2007 வரை உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக எதிர்கட்சி த்தலைவராக இருந்தவர். இவர் அடல் பிகாரி வாஜ்பாயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.[1]
ஆளுநர் பதவியில்
தொகுலால்ஜி தாண்டன் 23 ஆகஸ்டு 2018 முதல் 28 சூலை 2019 முடிய பிகார் மாநில ஆளுந்ராக பதவி வகித்தவர். பின்னர் இவர் 29 சூலை 2019 முதல் 30 சூன் 2020 முடிய மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்தார். [2]
லால்ஜி தாண்டன் [[கோவிட்-19 பெருந்தொற்று|கொரனோ பெருந்த் தொற்று நோயால்] தமது 85வது அகவையில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lalji Tandon was BJP's LS candidate from Lucknow". Rediff.com. 27 February 2009. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ PTI (20 July 2019). "Anandiben Patel made UP governor, Lal ji Tandon to replace her in Madhya Pradesh" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/anandiben-patel-made-up-governor-lal-ji-tandon-to-replace-her-in-madhya-pradesh-1571562-2019-07-20. பார்த்த நாள்: 20 July 2019.
- ↑ Madhya Pradesh Governor Lalji Tandon passes away at 85