லாவோ பட்டு
லாவோ பட்டு (Lao silk) என்பது லாவோஸில் பண்டைய நெசவு நுட்பங்களுடன் உற்பத்திசெய்யப்படும் உயர் தரமான பட்டு ஆகும். இந்த பட்டுத் துணி பாரம்பரியமாக மத, சடங்கு மற்றும் அன்றாட பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயர் வர்க்கம் மற்றும் கிராமப்புற நபர்களால் ஆடைகள் மற்றும் வீட்டு அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1] [2] பாரம்பரிய வடிவங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்களில் பயன்படுத்துகின்றனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Perlez, Jane (31 January 2018). "The Woven Art of Laos". The New York Times. https://www.nytimes.com/2018/01/31/travel/laos-textiles-weaving-silk.html. பார்த்த நாள்: 23 October 2019.
- ↑ "Lao women are weaving for their future". The ASEAN Post. 7 March 2019. https://theaseanpost.com/article/lao-women-are-weaving-their-future. பார்த்த நாள்: 23 October 2019.
- ↑ Hervieux, Linda (29 September 2008). "Weaving a story in Laotian silk". The New York Times. https://www.nytimes.com/2008/09/29/style/29iht-rsilk.1.16551454.html. பார்த்த நாள்: 23 October 2019.